வாசிப்பு பழக்கமும்… குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகளும்…

Loading… வாசிப்பு பழக்கம் மூளையை சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். வாசிப்பு பழக்கம் ஒருவரை புத்திசாலியாக்கும். புத்தக வாசிப்பு பழக்கம், அறிவாற்றல் திறனை மட்டும் மேம்படுத்துவதில்லை. ‘மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும், வயதாகும்போது நரம்பியல் சார்ந்த கோளாறுகளில் இருந்தும் காப்பாற்றும்’ என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. வாசிப்பு பழக்கத்தை தொடரும்போது மேலும் என்னென்ன நன்மைகளை பெறலாம் என்பது பற்றி பார்ப்போம். அல்சைமரை தடுக்க முடியும்: வாசிப்பு பழக்கம் மூளையை சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். அல்சைமர் போன்ற அறிவாற்றல் திறன் குறைபாடு … Continue reading வாசிப்பு பழக்கமும்… குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகளும்…